இலக்கு இதழ் 215 டிசம்பர் 31, 2022 | Weekly ePaper 215

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 215 டிசம்பர் 31, 2022

இலக்கு இதழ் 215

இலக்கு இதழ் 215 டிசம்பர் 31, 2022

இலக்கு இதழ் 215 டிசம்பர் 31, 2022 | Weekly ePaper 215: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • 2023 ல் உலகினர்க்கு அமைதியும் ஈழத்தமிழருக்கு இறைமைவழி பாதுகாப்புடனான அமைதியும் உண்டாகுக – ஆசிரியர் தலையங்கம்
  • அன்று கைகளிலிருந்தது இன்று கனவாகிப்போனது – அகிலன்
  • வசந்தன் கூத்து அரங்கேற்ற விழா கிழக்கின் பாரம்பரியம் ஒரு பார்வை – சு.சந்திரகுமார், முதுநிலை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம். மட்டக்களப்பு.
  • கடந்து செல்லும் 22 உம் பிறக்கவுள்ள 23 உம் – பி.மாணிக்கவாசகம்
  • அதிரடியான திருப்பங்களின் பின்னணியில் நடந்தது என்ன? பேராசிரியர் அமிர்தலிங்கம்
  • உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் சிறுபான்மை சமூகத்தினை பாதிக்குமா – ஹஸ்பர் ஏ ஹலீம்
  • வாழ்க்கையும் வரலாறும் – துரைசாமி நடராஜா
  • 2022 மாற்றங்களின் ஆண்டு! இந்தியாவுக்கன்று! – தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
  • புதிய வருடம் பேரழிவு மிக்க ஆண்டாக மாறப்போகின்றதா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்