முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ் 200 செப்டம்பர் 19, 2022
இலக்கு இதழ் 200 செப்டம்பர் 19, 2022
இலக்கு இதழ் 200 செப்டம்பர் 19, 2022 | ilakku Weekly ePaper 200: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், இந்தியத்தளம் அனைத்துலகத்தளம், சிறுவர்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- ஈழத்தமிழர் அரசியற் பொருளாதார உயராய்வு மையம் உடன் தேவையாகிறது- ஆசிரியர் தலையங்கம்
- தியாகி திலீபன் நினைவு சிறப்பு கவிதைகள்
- மீண்டும் இரண்டு வருட காலஅவகாசம் ? – அகிலன்
- ஜெனிவாவில் கிடைத்த வாய்ப்பை தவறிவிட்டனரா தமிழ்த் தமிழர் தரப்பினர்? -பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்-செவ்வி
- ஒரு இனம் தனது அடையாளத்தை பாதுகாக்கவேண்டுமானால் முதலில் தன் நிலத்தை பாதுகாக்கவேண்டும் – மட்டு.நகரான்
- தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலை: ஆக்கிரமிப்பும்-நீதிமன்ற கட்டளைகளை மதிக்காத தொல்லியல்துறை, இராணுவமும்…முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து. ரவிகரன்
- பொறுப்பு கூறும் விவகாரம்: பிரேரணைகளினால் பயனில்லை உரிமைக்காக போராடியவர்களை தண்டிப்பது அநாகரிகமாகும்
- திலீபனின் மண்டியிடா ஈகமும், ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமையும்– அ . சுரேஷ்
- இளையவர்களை மேன்மைப்படுத்துவதே ஆற்றல் நுண்கலையின் நோக்கம்–எழுத்தாளர் வெற்றிச் செல்வி சந்திரகலா
- நாற்காலிகளை சூடேற்றும் அரசியல்வாதிகள் – துரைசாமி நடராஜா
- மதத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வரும் வன்முறைகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழ் மக்கள்– மக்கள் மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ரட்ணவேல்
- 2022ஆம் ஆண்டின் பருவமழையும் விவசாய மற்றும் அனர்த்த தயார்ப்படுத்தலும் – கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா
- இலங்கையின் அகதி அரசியல்! சுனில்குமார்.வெ, முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்
- ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினையை புரிந்துகொள்ள இந்தியா தயாராக இல்லை – சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் குழந்தைசாமி
- பேராசிரியர் ராஜ் ராஜேஸ்வரன் அவர்களுக்கு பொருண்மிய மதியுரையகத்தின் (TECH) இறுதி அஞ்சலி
- பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் சிக்கலான வரலாறும் மாறுபடும் அரசி எலிசபெத்தின் நினைவுகூரல்களும் – தமிழில்: ஜெயந்திரன்
- கைமாறும் களமுனைகள் – உக்ரைன் போர் சொல்லும் செய்தி என்ன? –வேல்ஸ் இல் இருந்து அருஸ்
- பிரித்தானிய மக்களின் 70 ஆண்டுப் பேரரசி ஈழத்தமிழ் மக்களின் 20 ஆண்டு அன்பு அரசி காலமாகிய மாட்சிமைக்குரிய 2வது எலிசபேத் மகாராணி – மூத்த அரசியல் ஆய்வாளர்: சூ.யோ. பற்றிமாகரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்