செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்…

Unknown 1 6 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதிதாக 3 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Unknown 2 2 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

நேற்று முன்தினம் புதிதாக 16 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.Unknown 4 1 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

அதேவேளை, நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 8 எலும்புக்கூடுகள் நேற்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Unknown 6 1 செம்மணி அகழ்வில் தொடந்தும் வெளிவரும் மனித குல அவலத்தின் சாட்சியங்களான எம் உறவுகளின் எலும்புக்கூடுகள்...

கட்டம் கட்டமாக இதுவரையில் 43 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 169 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 158 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.