ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்-தமிழ் நாட்டு மாணவ சங்க கூட்டமைப்பு

453 Views

ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை

ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்

ஈழத் தமிழர் தேசத்தினது இறைமையையும் இதர தமிழ் பேசும் மக்களோடு வடக்கு கிழக்குப் பாரம்பரியத்தை தாயகமாகக் கொள்வதற்கு அவர்களுக்குள்ள சுயநிர்ணய உரிமையையும் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கு தமிழ் நாடு அரசு ஆவண செய்தல் வேண்டும் என தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் மாநில மாநாட்டில் குறித்த தீர்மானம்நேற்று  நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply