332 Views
அவசரகால நிலையை மீளப்பெறும் வர்த்தமானி
இலங்கையில் கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகால நிலை மீளப்பெறப்பட்டுள்ளதாக வர்த்தமானி மூலம் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த அவசரகால நிலை 5ம் திகதி இரவு முதல் மீளப்பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.