திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு ஏதிலிகளாக சென்றுள்ளனர்.
தமிழக காவல்துறையினர் அவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.