இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
#WATCH | Congress leader Rahul Gandhi detained by Delhi Police at Vijay Chowk
Congress MPs had taken out a protest march from Parliament to Vijay Chowk pic.twitter.com/kjfhKx0Gvd
— ANI (@ANI) July 26, 2022
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியிடம் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் இருந்து விஜய் சௌக் பகுதி வரை பேரணியாக செல்லவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.