அறுகம் குடா தாக்குதல் திட்டத்திற்கு வெளிநாடு ஆதரவு ?

வெளிநாடொன்றின் ஆதரவுடனேயே  அறுகம் குடாவில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலை,  ஒக்டோபர் 19 முதல் 24ம் திகதிக்குள்  மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள் எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.