ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

நாட்டில்  பயங்கரவாத தடுப்பு சட்ட மூலத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுப்பதை நிறுத்தக் கோரியும் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

Leave a Reply