மீண்டும் மீண்டும் மஹிந்த குடும்பத்தின் கோட்டையான அவர்களது சொந்தப் பிரதேசங்களில் தொடர்ந்தும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஹம்பாந்தோட்டை தங்கல்ல பிரதேசத்தின் கடற்பகுதியில் பெரும் தொகை போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது யாருடையது இதன் பின்புலம் என்ன என விசாரணைகள் தொடருகின்றன.