தமிழர் மீது மேற்குலகம் அக்கறை கொண்டுள்ளதா? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு

#தமிழர்மீதுமேற்குலகம்அக்கறை #ஆய்வாளர்அரூஸ் #உயிரோடைத்தமிழ்வானொலி #அரசியல்களம் #இலக்கு

தமிழர் மீது மேற்குலகம் அக்கறை கொண்டுள்ளதா? | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC | இலக்கு

தமிழர் மீது மேற்குல அக்கறை

தமிழர் மீது மேற்குலகம் அக்கறை கொண்டுள்ளதா? தமிழ் மக்கள் மீது மேற்குலகமோ அல்லது எந்த நாடுகளோ அக்கறை செலுத்தும் அளவுக்கு நாம் எமது உறவுகளை வளர்க்கவில்லை. மாறாக அவர்களின் நலன்களுக்காக எம்மை பயன்படுத்த முற்படுகின்றனர்

மேலும் செய்திகளுக்கு

https://www.ilakku.org/
https://www.ilakku.org/weekly-epaper-…

Tamil News