361 Views
மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத தமிழ் முஸ்லீம் இளைஞர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிரிஹான பொலிஸ்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர், அதே நேரம் ஆர்ப்பாட்டத்தில் தொடர்பற்ற பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.