கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கத் தீர்மானம்!

கனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை  நினைவுத்தூபியை அமைப்பதற்கான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

500520615 122196176576124553 8675472731993098124 n கனடாவில் அடுத்த தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கத் தீர்மானம்!