சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- இந்திய அரசிடம் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை

WhatsApp Image 2022 09 29 at 6.18.22 PM சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்- இந்திய அரசிடம் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தில் பன்னாட்டுப் புலனாய்வு கோரும் திருத்தத்தைக் கொண்டுவந்து இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இன்று நடத்திய ஊடக சந்திப்பில் வெளியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசுக்கும் ஐ.நா. மாந்த உரிமைப் பேரவையின் உறுப்பு அரசுகளுக்கும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு உடனடியாக மடல் எழுத வேண்டும்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் செய்தியறிக்கையின் முழு வடிவத்தைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்…

Press Release on UNHRC proceedings and Justice for Tamils_29_9_2022