பிரித்தானியா பாராளுமன்ற சதுக்கத்தில் மாவீரர்களுக்கு கார்த்திகைப் பூ நினைவேந்தல்

145 Views

பிரித்தானியா பாராளுமன்ற சதுக்கத்தில் மாவீரர்

பிரித்தானியா பாராளுமன்ற சதுக்கத்தில் மாவீரர்களுக்கு கார்த்திகைப் பூ நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

இலண்டனின் மையப்பகுதியில் ‘we remember’ என்கின்ற எழுத்துக்கள் மேல் 2000க்கும் அதிகமான  கார்த்திகை பூக்களை வைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி.. ஒவ்வொரு பூவிலும் லண்டனிலில் வசிக்கும் மக்களின் குறிப்பாக இளையவர்களின் பெயர்கள் அவர்களால் எழுதப்பட்டுள்ளன.

WhatsApp Image 2021 11 25 at 9.20.33 PM பிரித்தானியா பாராளுமன்ற சதுக்கத்தில் மாவீரர்களுக்கு கார்த்திகைப் பூ நினைவேந்தல்

Leave a Reply