வரவு செலவுத் திட்டம் 2023: இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

52 Views

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவான வாக்குகள்: 121

எதிரான வாக்குகள்: 84

புறக்கணிப்புகள்: 1

Leave a Reply