சர்வதேச சமூகத்தின் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக  அலி சப்ரி தெரிவிப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றினார்.

அதில், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட  சர்வதேச சமூகத்தின் ஆதரவை இலங்கை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்நாட்டிலும் வெளியிலும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாக அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.