ருமேனியாவின் தொழிலாளர், குடும்ப, இஇளைஞர் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் பெட்ரே-ஃப்ளோரின் மனோலை 2ஆம் திகதி சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ருமேனியா இடையிலான தொழில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இருநாடுகளுக்கிடையிலான தொழிலாளர் துறையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.



