எல்லா தரப்பினராலும் நிராகரிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் |போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி

132 Views

கடந்த வாரம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கை மீது நிறைவேற்றிய தீர்மானத்தை தமிழர் தரப்பு, இலங்கை அரசு மற்றும் பிராந்திய வல்லரசுகள் அனைத்தும் நிராகரித்துள்ள நிலையில் அந்த தீர்மானம் யாருடைய நலன்களுக்காக நிறைவேற்றப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது

 

Leave a Reply