இலங்கை கடல் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – இலங்கை கடற்படை

31
42 Views

இலங்கையின் கடல் எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப் படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, சட்டவிரோத குடியேறிகள் இலங்கைக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச படகுகளுடன் தொடர்பு மேற்கொள்வதை தவிர்த் துக்கொள்ளுமாறும் உள்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை கடற்படை வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here