தமிழீழ மக்களிற்கு அளப்பரிய சேவையாற்றிய மருத்துவர் அருள் காலமானார்

288
331 Views

முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்டவரும்  தமிழீழ மருத்துவப்பிரிவில் மருத்துவராக முள்ளிவாய்க்கால் இறுதிக்காலம் வரை திறம்படச் செயற்பட்டவரும் தமிழீழ நிர்வாகசேவை வவுனியா மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்த திரு.ஐதீந்திரா(அருள்/றோசான்) அவர்கள்  காலமாகியுள்ளார்.  

அவருக்கு இலக்கு செய்தி நிறுவனம் தனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், மருத்துவர் அருள் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here