36 Views
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சற்றுமுன்னர் சிறீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.
பிரதமருடன் வந்த பாகிஸ்தான் விமானப் படையின் விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சிறீலங்காவிற்கு வந்தடைந்த பிரதமர் இம்ரான் கானை விமான நிலையத்திற்கு நேரில் சென்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.