ஈழத்தமிழ், தமிழக மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்க சிறீலங்கா அரசு முயற்சி -ஆய்வாளர் அருஸ்

ஈழத்தமிழ் மற்றும் தமிழக மக்களுக்கிடையில் பிரிவினையை உருவாக்க சிறீலங்கா அரசு  முயற்சி செய்து வருகின்றது.

இது தொடர்பாக பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ‘உயிரோடைத் தமிழ்’ வானொலிக்கு ஆய்வாளர் அருஸ் வழங்கிய செவ்வி,’இலக்கு’ வாசகர்களுக்காக பதிவு செய்யப்படுகின்றது.