கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் தொழிலாளி பலி

94
103 Views

சுன்னாகம், அம்பனைப் பகுதியில் வீடு திருத்தவேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் சம்பவம் இன்று (26) பிற்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் நவாலி கலையரசி லேனைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் (வயது-42) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here