பொது தேர்தல் 2020 – வவுனியா தொகுதி தேர்தல் முடிவு

166
196 Views

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் வன்னி மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 22849
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 18696
ஐக்கிய மக்கள் சக்தி – 11170

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here