நாம் தமிழர் கட்சியின் கனடா பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

திரு சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் கனடா நாட்டு கிளைக்கான புதிய பிரதி நிர்வாகிகளை அந்த கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கனடாவில் நிலவிவந்த குழப்பங்களை தீர்ப்பதற்கும், கட்சியின் செயற்பாடுகளை விரைவாக முன்னெடுப்பதற்கும் ஏதுவாக இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.

Naam Tamil நாம் தமிழர் கட்சியின் கனடா பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு