உலகில் ஏறத்தாள 184 நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) 287,354 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 4,256,540 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,527,789 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகம் இறந்தவர்களின் நாடுகளின் விபரம்:
அமெரிக்கா 81,795
பிரித்தானியா 32,065
இத்தாலி 30,739
ஸ்பெயின் 26,744
பிரான்ஸ் 26,643
பெல்ஜியம் 8,707
பிரேசில் 11,653
ஜேர்மனி 7,661
ஈரான் 6,685
நெதர்லாந்து 5,456
சீனா 4,633
கனடா 4,993
துருக்கி 3,841
சுவிற்சலாந்து 1,845
இந்தியா 2,294