கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை எட்டியது

191
162 Views

உலக நாடுகளின் இயக்கத்தை முடக்கத்திற்குள் கொண்டுவந்துள்ள கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (10) 280,594 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 4,115,559 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,446,229 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 80,040, பிரித்தானியா 31,587, இத்தாலி 30,395, ஸ்பெயின் 26,478, பிரான்ஸ் 26,310, பெல்ஜியம் 8,581, பிரேசில் 10,656, ஜேர்மனி 7,549, ஈரான் 6,589, நெதர்லாந்து 5,422, சீனா 4,693, கனடா 4,692, துருக்கி 3,739, சுவிற்சலாந்து 1,830, இந்தியா 2,109

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here