அருட்தந்தை ஈனோக் புனிதராஜா சாவடைந்தார்

234
177 Views

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் மதிப்புக்குரிய அருட்தந்தை ஈனோக் புனிதராஜா அவர்கள் நேற்று சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பயனின்றி  சாவடைந்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் மிகுந்த
அக்கறையுடனும் துணிவுடனும் செயற்பட்டு வந்த அன்னாரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பாரியதொரு இழப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here