உலகில் உள்ள 180 இற்கு மேற்பட்ட நாடுகளின் இயல்பு நிலையை பாதித்து பெருமளவான உயிர் மற்றும் பொருளாதார சேதங்களை ஏற்படுத்தி வரும் கொ-ரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 184,265 பேர் மரணமடைந்துள்ளனர். 2,639,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 722,290 பேர் குணமடைந்துள்ளனர்.
மக்கள் அதிகம் இறந்த நாடுகளின் விபரம்:
அமெரிக்கா – 47,681
இத்தாலி – 25,085
ஸ்பெயின் – 21,717
பிரான்ஸ் – 21,340
பிரித்தானியா – 18,100
பெல்ஜியம் – 6,924
ஈரான் – 5,391
ஜேர்மனி – 5,315
சீனா – 4,632
நெதர்லாந்து – 4,054
துருக்கி – 2,376
கனடா – 1,974
சுவீடன் – 1,937
சுவிற்சலாந்து – 1,509
இந்தியா – 681