கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 160,434 ஆக அதிகரிப்பு

179
193 Views

உலகை ஆக்கிரமித்துள்ள கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இன் தாக்கத்திற்கு பெருமளவான மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். இன்று (18) வரையிலும் 160,434 பேர் பலியாகியுள்ளனர், 2,324,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனதுடன், 595,467 பேர் குணமடைந்துள்ளனர்.

இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இறந்தவர்கள் விபரம்:

அமெரிக்கா – 38,920, இத்தாலி – 23,227, ஸ்பெயின் – 20,639, பிரான்ஸ் – 19,323

பிரித்தானியா – 15,464, சீனா – 4,632, ஜேர்மனி – 4,352, கனடா – 1,310

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here