சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விவகாரத்தில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தமது பூரண ஆதரவை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



