யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா பயணம்

யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரன் அவசரமாக இந்தியப் பயணத்தை மேற்கொண்டு இன்று (23/02/2026) மதியம் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இவர் இப்பயணத்தில் புதுடில்லியிலும், சென்னையிலும் தமிழ்தேசிய அரசியல் தொடர்பாக சில சந்திப்புக்களை மேற்கொள்வார் என எதிர்பார்கப்படுகிறது