வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



