
பேரிடரால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 455,405 குடும்பங்களைச் சேர்ந்த 1,614,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.



