செய்திகள் நல்லூர் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியது – போக்குவரத்து பாதிப்பு November 30, 2025 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் நல்லூர் ஆலயத்துக்கு அருகாமையில் கோவில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.