நெல்லியடி மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

IMG 20251126 WA0026 நெல்லியடி மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.