Ilakku Weekly ePaper 366 | இலக்கு-இதழ்-366 | சனி, நவம்பர்-22-2025

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 366 | இலக்கு-இதழ்-366 | சனி, நவம்பர்-22-2025

Ilakku Weekly ePaper 364

Ilakku Weekly ePaper 366 | இலக்கு-இதழ்-366 | சனி, நவம்பர்-22-2025

Ilakku Weekly ePaper 366 | இலக்கு-இதழ்-366 | சனி, நவம்பர்-22-2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், புலம்பெயர்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.

கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது

  • ஈழத்தமிழர் இறைமையை மாட்சிப்படுத்திய மாவீரர் பணி தொடர உறுதியெடுத்து மாவீரரை ஈழத்தமிழர் மாட்சிப்படுத்தும் 37வது தேசிய மாவீரர் நாள் நினைவு வணக்கம் | ஆசிரியர் தலையங்கம்
  • எங்களிறை கரிகாலன் வாழ்க நீடு!? | மாரீசன் | கவிதை
  • வீணான நேர ஒதுக்கீடு | விதுரன்
  • ஈழத்து துயிலும் இல்லங்களும்! எழுச்சி கூறும் கார்த்திகை 27ம்!| பா. அரியநேத்திரன்
  • பூவினும் மென்மையான மனம் வாய்க்கப் பெற்றவர் எம் தலைவர் | கவிதை | அ.சுரேஷ் (மன்னார்)
  • சிங்கள இனவாதிகளால் ஆக்கிரமிப்புச் சின்னமாக்கப்பட்ட கௌதம புத்தர் | சிறி ஞானேஸ்வரன்
  • புத்தரும் இன வாதமும் | கிண்ணியான்
  • ஒரு மாவீரவிதை ஆகிலும் தாயகமாய் துளிர்க்கும் | அ. சுரேஷ் (மன்னார்)
  • தமிழ் தேசியப் போராட்டத்தை முன்கொண்டு செல்லும் பொறுப்பு யாருடையது? | மருதன் ராம்
  • அவர்கள் விடுதலைக் காற்றாக மீண்டெழுவார்கள் | புகழேந்தி தங்கராஜ்
  • தமிழ் நாட்டில் நடக்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் கூறும் அரசியல் | ஆதி சட்டவாளர்- தமிழ் நாடு
  • இனவாதத்தை தூண்டும் பௌத்த மதகுருக்கள் மீது ஐ.நா தடைவிதிக்க வேண்டும் | வேல்ஸில் இருந்து அருஸ்
  • காஸா தொடர்பாக அமைதி காக்கும் பொஸ்னிய இனப்படுகொலை ஆர்வலர்கள் | தமிழில்: ஜெயந்திரன்

சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்