47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 47 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு  அருகிலுள்ள கடற் பகுதியில் ஐந்து படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.