முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025
Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025
Ilakku Weekly ePaper 357 | இலக்கு-இதழ்-357 | சனி, 20 செப்டம்பர் 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- பிரித்தானியாவின் மொந்தவீடியோ மரபு மீறல் ஈழத்தமிழர் இறைமையும் தன்னாட்சியும் அனைத்துலக அங்கீகாரம் பெறுதலை இலகுவாக்கியுள்ளது| ஆசிரியர் தலையங்கம்
- ஈகம் சிலிர்த்திட – உயிர் யாகம் வளர்த்தவன் | கவிதை | அரியாத்தை
- ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி | விதுரன்
- தமிழரின் தாகத்துக்கு உரம் சேர்த்த திலீபனின் தியாகம் ! 38ம், ஆண்டு நினைவு.! | பா. அரியநேத்திரன்
- கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை (காணாமலாக்கப்பட்டனர்) | தாமோதரம் பிரதீவன்
- தமிழ்த் தேசியத்துக்கு ‘சிவப்பு சமிக்ஞை’ | விதுரன்
- தமிழ்க் கட்சிகளின் தெருச் சண்டைக்குள் காணாமல் ஆக்கப்படும் ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமை | திரு. ஸ்ரீஞானேஸ்
- விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? | மு. திருநாவுக்கரசு
- காணியுரிமை இல்லாத வீடமைப்பு | மருதன் ராம்
- “உலகில் எங்களுக்கு வேறு நண்பர்களும் உள்ளனர்” | வேல்ஸில் இருந்து அருஸ்
- இஸ்ரேல், டோஹாவில் தாக்குதலை முன்னெடுத்திருக்கும் பின்புலத்தில், நடுவராகப் பணிபுரிய ரஷ்யா முன்வருமா? | பகுதி 2 (இறுதிப்பகுதி) | தமிழில்: ஜெயந்திரன்
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- Ilakku Weekly ePaper 356 | இலக்கு-இதழ்-356 | சனி, 13 செப்டம்பர் 2025
- ஈழத்தமிழர் இறைமையையும் மனித உரிமைகளையும் தொடர்ச்சியாகப் பேணவல்ல செயலணி காலத்தின் தேவையாகிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 356