உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : அம்பாந்தோட்டை மாவட்டம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான  உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  அம்பாந்தோட்டை  பிரதேச  சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NNP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) –  9236 வாக்குகள் –  08  உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 5349 வாக்குகள் –  04  உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 3091 வாக்குகள் –  02  உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB)- 328  வாக்குகள் –  01உறுப்பினர்

 

0010 LAE R 144 HAMBANTOTA HAMBANTOTA PRADESHIYA SABHA page 0001 உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவு : அம்பாந்தோட்டை மாவட்டம்!