உள்ளூராட்சி சபைத் தேர்தல் :107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக இதுவரை (மார்ச் மாதம் 17 ஆம் முதல் 19ஆம் திகதி வரை) 107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

WhatsApp Image 2025 03 20 at 16.57.00 உள்ளூராட்சி சபைத் தேர்தல் :107 அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.