சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்ததைகளை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் – ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம்  முன்னெடுத்துச் செல்லும் பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் தொடர்பில் ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.