லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் திடீர் இராஜினாமா

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கடிதம் மூலம் இந்த பதவி விலகலை அவர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எரிவாயு தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.