பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பள விவகாரம்: பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவு !

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அதிகரிக்கப்பது தொடர்பான நான்கரை மணித்தியால சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தை இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளது.

இதேவேளை, மீண்டும் 10ஆம் திகதி நிர்ணய சபையை கூட்டுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.