சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் மகிந்த ராஜபக்ஷ பேச்சு

WhatsApp Image 2024 06 28 at 9.25.20 AM சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சருடன் மகிந்த ராஜபக்ஷ பேச்சு
சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சன் வெய்டாங் பெய்ஜிங்கில் மகிந்த ராஜபக்சவை சந்தித்தார்.

2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி H.E Xi Jinping இலங்கைக்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க விஜயத்தை நினைவுகூர்ந்த பிரதி வெளிவிவகார அமைச்சர், அவரை சீனாவின் பழைய நண்பர் என்று அழைத்தார்.