செய்திகள் தமிழரசுக் கட்சித் தலைவா்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசிய சஜித் பிரேமதாச June 10, 2024 FacebookTwitterWhatsAppTelegramViberCopy URL யாழ்ப்பாணத்தில் விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச தமிழரசுக் கட்சியின் தலைவா்களை இன்று மாலை மாா்ட்டின் வீதியில் உள்ள அவா்களுடைய தலைமையகத்தில் சந்தித்துப் பேசினாா்.