91 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது ’20’ ஆவது திருத்த சட்டம் !

501 Views

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டம்,  சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply