தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்

487 Views
தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த நல்லூர்த் திடலில்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

11 7 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் மாவீரர் நாள் நினைவேந்தல் ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரு சிலர் மாத்திரம், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இங்கு அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply