2024 பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் அரசாங்கத்தின் பல முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இழந்துள்ளனர்.
10 வது பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் எம்.பி.க்கள் பின்வருமாறு;
காஞ்சன விஜேசேகர – மாத்தறை
நிபுண ரணவக்க – மாத்தறை
மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை
மனுஷ நாணயக்கார – காலி
ரமேஷ் பத்திரன – காலி
சஷீந்திர ராஜபக்ஷ – மொனராகலை
அசங்க நவரத்ன – குருநாகல்
அனுர பிரியதர்ஷன யாப்பா – குருநாகல்
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – குருநாகல்
சாந்த பண்டார – குருநாகல்
டி.பி.ஹேரத்- குருநாகல்
பிரமிதா தென்னகோன் – மாத்தளை